tiruppur களஞ்சியம் விவசாய சங்கத்தினர் அஞ்சலி நமது நிருபர் ஆகஸ்ட் 5, 2019 அவிநாசி களஞ்சியம் விவசாய சங்கத்தினர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினை விடத்தில் அஞ்சலி செலுத்தினர்.